Primary tabs
2.5 தொகுப்புரை
மொழிபெயர்ப்பு என்ன என்பதை அதன் பொருள் நிலை அடிப்படையில் கண்டோம். இத்தகு மொழிபெயர்ப்புகள் எங்ஙனம் தோன்றின என்றும் பிறமொழிகளில் உள்ள படைப்புகள் நம் மொழிக்கு யார் யாரால் எங்ஙனம் மாற்றப் பெற்றன என்றும் கண்டுணர்ந்தோம். ஜப்பானியக் குறும்பா நிலை தமிழில் ஹைக்கூ வடிவம் பெற்ற நிலையினையும் கண்டோம். ஆக மொழிபெயர்ப்பின் தோற்றமும் வளர்ச்சியும் இக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பெற்றுள்ளன.
5.1870 இல் ஷேக்ஸ்பியரின் மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ் என்ற நூலை மொழிபெயர்த்தவர் யார்? அதன் பெயர் என்ன?7.கன்பூசியசின் எந்தக் கவிதைத் தொகுப்பில் சிலவற்றைத் திரு.கா.அப்பாத்துரையார் தமிழில் மொழிபெயர்த்தார்?