தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.5 தொகுப்புரை

    நண்பர்களே!

    இதுவரை சொல்லாக்கத்தின் போக்கு என்ற தலைப்பின் கீழ், சில புதிய தகவல்களை அறிந்திருப்பீர்கள்.

    இந்தப் பாடத்தின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டவற்றை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

    மொழிபெயர்ப்பில் சொல்லாக்கத்தின் போக்குகள் பற்றிய பொதுவான தகவல்கள் உங்களுக்குத் தெரிந்துள்ளன.

    சொல்லாக்கத்தின் எதிர்கால நிலை, மாறிவரும் உலகினுக்கேற்பச் சொல்லாக்கம் அடைய வேண்டிய நிலை, சொல்லாக்கத்தில் சொற்பொருள் மாற்றங்கள்... போன்றன பற்றி விரிவான அளவில் இப்பாடத்தின் வழியாக அறிந்து கொண்டோம்.
    .

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    பேச்சுவழக்கில் சொற்பொருள் மாற்றமடைவது எவ்வாறு நிகழ்கின்றது?
    2.

    தானியங்களை அளக்கப் பயன்படும் கலம் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
    3.

    சூதாடுமிடத்தினைக் குறித்த கழகம் என்ற சொல் இன்று எதைக் குறிக்கிறது?
    4.
    ஏவுகணை என்ற சொல் எதன் அடிப்படையில் உருவானது?
    5.
    சொற்பொருள் மாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்க.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2017 19:54:41(இந்திய நேரம்)