தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (4)

    நாவலில் சொற்கள் எவ்வாறு அமைய வேண்டும்?
     

    பெரிய, பெரிய சொற்றொடர்களாக அமையக் கூடாது. சிறு, சிறு சொற்றொடர்களில் எழுத வேண்டும். தேவையான சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாகச் சொல் அலங்காரம் இருக்கக் கூடாது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:20:26(இந்திய நேரம்)