தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை-2

  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    2)

    ‘இதழ்’ என்பதனைக் குறிக்கும் வேறு தமிழ்ச்சொற்கள் யாவை ?

    பத்திரிகை, ஏடு, மலர், மடல், முடங்கல், தாள், தாளிகை, சுவடி முதலியனவாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 11:18:30(இந்திய நேரம்)