2
3. தலைவியின் அழகைத் தலைவன் எவ்வாறு புகழ்கிறான்?
தலைவியின் தோள் மூங்கிலைப் போன்றது. உடல் தளிர்போலுள்ளது. பற்கள் முத்துப் போல் உள்ளன. கண்கள் வேல்போல் உள்ளன என்று புகழ்கின்றான் தலைவன்.
முன்
Tags :