தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (3)
    பல்லவர் ஓவியங்கள் எங்கெங்குக் கிடைத்துள்ளன?


    பல்லவர்களின் ஓவியங்கள் மூன்று இடங்களில் கிடைக்கின்றன. காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயில், பனைமலை தாலகிரீசுவரர் கோயில், ஆர்மா மலை ஆகியன அம்மூன்று இடங்களாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:38:14(இந்திய நேரம்)