தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    வேற்றுமை அணியின் இலக்கணத்தை எழுதுக.

    இருபொருள்களுக்கிடையே உள்ள ஒப்புமையை
    வெளிப்படையாகவோ குறிப்பாகவோ முதலில்
    கூறிப்பின்னர் வேற்றுமை தோன்றக் கூறுவது
    வேற்றுமை அணி ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:52:32(இந்திய நேரம்)