தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 5

    D04125 சிற்றிலக்கிய வகைமை - ஓர் அறிமுகம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


        சிற்றிலக்கியம் என்பது எதைக் குறிக்கிறது என்பதை விளக்குகிறது.சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி பற்றியும் எண்ணிக்கை பற்றியும் கூறுகிறது. அவை பற்றிய விளக்கங்களைக் கூறும் நூல்களைப் பட்டியலிடுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    · சிற்றிலக்கியம் என்பதன் விளக்கத்தைப் பெறலாம்.

    · சிற்றிலக்கியத்தின் வகைகளை அறியலாம்.

    · சிற்றிலக்கியத்தின் வரலாறு தெரிய வரும்.

    · 96 வகைப் பிரபந்தங்கள் எவையென்பதை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:27:14(இந்திய நேரம்)