Primary tabs
-
பாடம் - 1D04121 காப்பிய வகைமை - ஓர் அறிமுகம்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தமிழ்க் காப்பியத்தின் இலக்கணம்,காப்பியப் பண்புகள் பற்றிய தெளிவு ஏற்படும்.
-
-
காப்பிய இலக்கியம் தமிழில் பிறந்த பின்னணியை அறிவீர்கள்.
-
எந்த அடிப்படையில் காப்பியங்கள் வகைமைப் படுத்தப்பட்டன என்பது தெளிவாகத் தெரியும்.
-
வடமொழிக் காப்பியங்களுக்கும், தமிழ்க் காப்பியங்களுக்குமான தொடர்பு புலப்படும்.
-
தமிழறிஞர்களின் பார்வையில் காப்பிய வகைமைகள் பற்றிய மதிப்பீடுகளை அறியலாம்.