Primary tabs
-
பாடம் - 3
D04123 புராண வகைமை - இதிகாசமும் புராணமும்இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
இதிகாசம் பற்றிய தெளிவு ஏற்படும்.
-
தலபுராணங்களைப் பற்றி விளக்கம் பெறலாம்.
-
இதிகாசங்களின் மூலம் இந்தியப் பண்பாட்டினை அறிய
முடியும்.
-