Primary tabs
-
பாடம் - 6
D04126 சிற்றிலக்கிய வகைமை வளர்ச்சிஇந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது, நீங்கள்
கீழ்க்காணும் விளக்கங்களைப் பெறுவீர்கள்.· காலம் காலமாய்ச் சிற்றிலக்கியங்கள் வளர்ச்சி
பெற்றுவருவதை அறியலாம்.· புதிய சிற்றிலக்கிய வகைமைகள் மலர்வதைக்
காணலாம்.· சிற்றிலக்கிய வகைமைகளில், பாடு பொருள்களில்
மாற்றம் ஏற்படுவதை அறியலாம்.