தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பழந்தமிழ் நாட்டில் சிவ வழிபாடு

  • P20211 பழந்தமிழ்நாட்டில் சிவ வழிபாடு


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    E

        உலகத்தின் தொன்மைச் சமயமான சைவ சமயத்தின் தோற்றம் காலத்தால் வரையறுக்க முடியாதது ஆகும். இருப்பினும் ஆய்வு நெறியில் கிடைக்கப் பெற்றுள்ள இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, தொல்பொருள் ஆகிய சான்றுகள் கொண்டு சைவ சமயத்தின் வரலாற்றை ஒருவாறு அறியலாம். அந்த அடிப்படையில் இப்பாடத்தில் சைவ சமயத்தின் வரலாறும், அதன் வழியில் சைவ சமய வழிபாடும், சிவ வழிபாடும் பற்றிய செய்திகள் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • பழந்தமிழ் நாட்டில் வழிபாடுகள் இருந்தமையை அறியலாம்.
    • தெய்வ வழிபாட்டில் சிவபெருமானின் தனித் தன்மையை அறியலாம்.
    • கிடைத்திருக்கும் சான்றுகள் மூலம் சிவ வழிபாட்டின் தோற்றத்தை அறியலாம்.
    • பழந்தமிழ் நாட்டின் இலக்கிய, இலக்கணங்களைக் கொண்டு காலங்களை கணித்து அதன் வழி சிவ வழிபாட்டின் வரலாற்றினை அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:21:23(இந்திய நேரம்)