தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. பக்தி இயக்கம் என்றால் என்ன?

        பக்தி இயக்கம் என்பது தெய்வ உணர்வால் மக்கள்
    மேற்கொண்ட வழிபாட்டு முறைகளை வகுப்பதாகக்
    கொள்ளலாம். இயக்கம் என்பது செயல்முறைகள் எனப்
    பொருள்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:22:56(இந்திய நேரம்)