தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- தகவல் கட்டுமானம்

  • பாடம் - 2

    p20312 தகவல் கட்டுமானம்
    (Information Architecture)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தகவல் கட்டுமானம் என்றால் என்ன என்பதை விளக்கி, இன்றைய காலச் சூழலில் தகவல் கட்டுமானத்தின் இன்றியமையாமை பற்றி எடுத்துக் கூறுவதுடன், வலையகம்¢ உட்படப் பல்வேறு தகவல் ஒழுங்கமைப்பு மற்றும் கட்டமைப்புகளில் தகவல் கட்டுமானத்தின் பங்குபற்றியும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    • தகவல் கட்டுமானம் என்ற சொல்தொடரின் பொருள்விளக்கம்

    • தகவல் கட்டுமானியின் பொறுப்புகள்

    • இன்றைய காலச் சூழலில் தகவல் கட்டுமானத்தின் தேவை

    • பல்வேறு தகவல் திரட்டு அமைப்புகளில் பின்பற்றப்படும் தகவல் ஒழுங்கமைப்பு முறைகள்

    • பல்வேறு வகையான தகவல் ஒழுங்கமைப்புத் திட்டமுறைகளும் தகவல் கட்டமைவுகளும்

    • வலையக வடிவாக்கமும் தகவல் கட்டுமானமும்

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:46:33(இந்திய நேரம்)