தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- நிறுவன அகக்கட்டமைப்பு

  • பாடம் - 3

    p20313 நிறுவன அகக்கட்டமைப்பு
    (Organisational Infrastructure)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் நிறுவனங்களின் வகைப்பிரிவுகளையும், அவற்றின்¢ பல்வேறு கட்டமைப்பு முறைகளையும் எடுத்துக்கூறி, நிறுவன மேலாண்மை அமைப்பின் அடுக்குகளையும் அவற்றுக்குப் பயன்படும் வெவ்வேறு மேலாண்மைத் தகவல் அமைப்பு முறைகளையும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    • பரவல், உடைமை, நோக்கம், செய்பொருள், அளவு அடிப்படையிலான நிறுவன வகைப்பிரிவுகள்

    • பணி, பொருள், வாடிக்கையாளர், புவிப்பிரிவு அடிப்படையிலான நிறுவனக் கட்டமைப்பு முறைகள்.

    • மேல்நிலை, இடைநிலை, கீழ்நிலை மேலாண்மை அமைப்புகள்.

    • மேலாண்மைத் தகவல் முறைமையின் முக்கியத்துவம்.

    • மேலாண்மை அமைப்பின் மூன்று அடுக்குகளுக்குப் பயன்படும் பல்வேறு தகவல் முறைமைகள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:48:00(இந்திய நேரம்)