தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-- கணினி மென்பொருள்

  • பாடம் - 5

    P20325 கணினி மென்பொருள்
    (Computer Software)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் கணினி மென்பொருள்களைப் பற்றியது. கணினியில் கட்டாயமாக இருக்க வேண்டிய இயக்க முறைமை பற்றி விளக்கிக் கூறுகிறது. பல்வேறு வகையான பயன்பாட்டு மென்பொருள்களைப் பற்றிப் பேசுகிறது. கணினி மொழிகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது கணினி மென்பொருள்களைப் பற்றிய கீழ்க்காணும் தகவல்களை அறிந்து பயன் பெறுவீர்கள்.

    • மென்பொருள் என்றால் என்ன என்ற வினாவுக்கு விளக்கம் பெறலாம்.

    • கணினி இயங்குவதற்கு இன்றியமையாத மென்பொருளான இயக்க முறைமை பற்றியும் அதன் மேலாண்மைப் பணிகள் பற்றியும் அறியலாம். பல்வேறு வகையான இயக்க முறைமைகள் பற்றித் தெளிவு பெறலாம்.

    • வீட்டிலும், அலுவலகத்திலும், வணிக முறையிலும், இணையத்திலும் பயன்படுத்தக் கூடிய மென்பொருள்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

    • கணினி மொழியின் பயன்பாடுகள் மற்றும் வகைப்பாடுகள் பற்றி அறியலாம்.

    • கணினி மொழி நிரலை எந்திரமொழியில் மாற்றித் தரக்கூடிய மொழி பெயர்ப்பிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:50:15(இந்திய நேரம்)