தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-- கணினி வன்பொருள்

  • பாடம் - 4

    p20314 கணினி வன்பொருள்
    (Computer Hardware)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடத்தில் கணினி உருவாகி வளர்ந்த வரலாறும், கணினியின் பல்வேறு வகைகளும்விளக்கப்பட்டுள்ளன. கணினியின் பல்வேறு பாகங்கள், கணினியுடன் பயன்படுத்தப்படும் பல்வேறு சாதனங்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடித்தபின் நீங்கள் கீழ்க்காணும் தகவல்களைத் தெளிவாக அறிந்து கொள்வீர்கள்:

    • கணினி என்னும் கணிப்பொறி உருவாகி வளர்ந்த வரலாறு.

    • ஐந்து தலைமுறைக் கணினி வகைப்பாடுகள்.

    • நான்கு வகையான கணினி முறைமைகள்.

    • உள்ளங்கைக் கணினி முதல் மேசைக் கணினி வரை சொந்தக் கணினியின் பல்வேறு இனங்கள்.

    • கணினியின் முக்கியமான பாகங்கள்.

    • கணினியில் பயன்படுத்தப்படும் பல்வேறு உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனங்கள்.

    • தகவலைச் சேமித்து வைக்கப் படும் புறநிலைச் சேமிப்பு சாதனங்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:49:04(இந்திய நேரம்)