தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிக்கல் தீர்ப்பதற்கான தீர்வுநெறிகளும் பாய்வுப் படங்களும்

  • பாடம் - 6

    p20316 சிக்கல் தீர்ப்பதற்கான தீர்வுநெறிகளும் பாய்வுப் படங்களும்
    (Algorithms and Flow Charts for Problem Solving)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் சிக்கலையும், தீர்வையும் வரையறுத்து, சிக்கல் தீர்க்கும் நுட்பங்களான தீர்வுநெறி, போலிக் குறிமுறை, பாய்வுப்படம் ஆகியவற்றை எடுத்துக் கூறி, கணிப்பொறி நிரலின் அடிப்படைக் கட்டளை அமைப்புகளை விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    • சிக்கல், தீர்வு ஆகியவற்றின் வரையறுப்புகள்

    • சிக்கல் தீர்க்கும் நுட்பங்கள்

    • தீர்வுநெறியின் இலக்கணமும் பயன்பாடும்

    • போலிக் குறிமுறையும் அதன் சிறப்பும்

    • பாய்வுப் படத்தின் அமைப்பும், அதன் நிறை குறைகள்

    • கணிப்பொறி நிரலின் அடிப்படைக் கட்டளை அமைப்புகள்

புதுப்பிக்கபட்ட நாள் : 22-06-2017 16:31:51(இந்திய நேரம்)