| முகப்பு |
|
தொடக்கம் |
|
677 |
| அரும் பொருள் அபிதானவிளக்க அகராதி |
| பக்க எண் | செய்யுள் எண் | ||
| பூகம் - பாக்குமரம் | 8 | 15 | |
| பூர்வாகமம் | 59 | 124 | |
| பொறிவகை - ஸ்கந்தம் | 40 | 85 | |
| மந்தரர் - இரண்டு கணதரருள் ஒருவர்; கணத்துக்கு நாதர் | 2 | 2 | |
| மாற்று - சம்சாரம் | 54 | 114 | |
| மானஸ்தம்பம் | 27 | 60 | |
| மேரு - இரண்டு கணதரருள் ஒருவர்; கணத்துக்கு நாதர் | 2 | 2 | |
| மோக்ஷஸ்தானம் | 50 | 106 | |
| ரத்னத்திரயம் - நற்காட்சி, ஞானம், ஒழுக்கம் | 51 | 107 | |
| வண்டானம் - நாரைவிசேஷம் | 7 | 14 | |
| வல்லிவனம் | 27 | 60 | |
| வானவில் - தூளிசாலமென்னும் முதல் மதில் | 27 | 60 | |
| விசோதி - விசுத்தபரிணாமம் | 26 | 60 | |
| மேற்படி | 29 | 63 | |
| விடையுலாவி - விருஷபவாகனன்; சிவன் | 12 | 22 | |
| விமலன் - 13-வது தீர்த்தங்கரர் | 1 | 1 | |
| வியந்தரர் | 36 | 77 | |
| வினைகளன்றித் துணைபிறிதில்லை | 53 | 112 | |
| வினையெண்மை | 33 | 70 | |
| வீடு - மோக்ஷபதார்த்தம் | 50 | 105 | |
| வீதசோகம் - ஒரு நகரம் | 13 | 26 | |
| வையகம் மூன்று | 33 | 71 | |
| ஜீவன் | 32 முதல்38 | 69 முதல் 82 | |
| ஜீவன் வீட்டது, மாற்றது; அறிவு, காட்சி, தசப்பிராணன் | 32 | 69 | |
| ஜோதிஷ்கர் | 36 | 77 | |
| ஷட்திரவியம் | 44 | 98 | |
| ஸஜ்ஞிஜீவன் | 34 | 73 | |
| ஸ்கந்தம் - 6 | 39 | 84 | |
| ஸ்திதிபந்தம் - கால அளவு | 49 | 103 | |
| முன்பக்கம் | அடுத்த பக்கம் |