| கொங்கு - தேன், வாசனையுமாம் | 127 |
| கொச்சகக் கலிப்பா | 139 |
| கொடியார் - கொடுமை செய்தலையுடையவர், கொடிகள் | 240 |
| கொட்டி-ஓர் கிழங்குப் பூடு | 133 |
| கொட்டிப்பாலை | 281 |
| கொடை | 115 |
| கொண்ட நிரையின் பின் செலவு காண்டல் | 109 |
| கொண்டல்-மேகம் | 189 |
| கொந்து - பூங்கொத்து | 232 |
| கொப்பம் - ஓரூர் | 195 |
| கொம்பி | 100 |
| கொம்மட்டி - நீர் மொலாம் பழம் | 5 |
| கொம்மட்டிமாதளை - கொம்மட்டி போலக் காய்க்கும் மாதளை | 58 |
| கொல்லன் | 62 |
| கொல்லி | 62 |
| கொல்லை | 69 |
| கொற்கைக் கோமான் - கொற்கைக்கு அரசன் (கொற்கை- மதுரையின் அருகிலுள்ள ஓரூர்) | 148 |
| கொற்றப்பொற்றார் சூடாப் பொலிதல் | 110 |
| கொற்றம் | 113 |
| கொற்றவர் மெலிவு | 111 |
| கொற்றனார் | 28 |
| கொற்றாஓய் - (ஓய் விளியுருபு) | 37 |
| கொற்றா ஓல் (ஓல் விளி யுருபு) | 37 |
| கொற்றி | 28 |
| கொற்றியார் | 28 |