பக்கம் எண் :

அரும்பத அகராதி939

இமையை நீக்கிய கண் - உறை  
   நீக்கிய வாள் (உவ)  
இயக்கம் 4873
இயக்கர் - யக்ஷர் 4884
   'பூங்கண் இயக்கி'  
   எசக்கி முத்து  
இயக்க(ர்) மங்கையர் முகம்  
   - முயல் கறை இல்லாத மதி 5002
இயக்குறுதல் 5466
இயம் - வாச்சியம் 4859 , 5557 , 5616
   'நெடும் பல்லியத்தனார்'  
   Archestra  
இயம்புதல் - 5306 , 5383
இயல் - சாயல் 5072
இயல்பு - உபாயம், முறை 5315
இயலுதல் - உலாவுதல்  
   'இயலி ஆடு மயில்'  
இயற்றுதல் - செய்தல் 5216
இயைதல் - பொருந்துதல் 5211
   தக்கது ஆதல் 5201
இரட்டல் - முழக்குதல் 5111
இரணிய கர்ப்பம் - பொன்  
   முட்டை  
   - பிரமன் தோற்றம்  
   - சுவணத் தனி அண்டம் 4783
   - முட்டை தந்து அதனுள்  
இரணியன், இரணியாக்கன்  
   - திருமாலால் அழிவு  
   உற்றமை 5197
   - பொற்கணான், தம்பி  
   - இரண்யம் - ஹிரண்யம் -  
   பொன்  
   - அக்ஷு - அட்சு - கண் -  
   அக்கு; சக்ஷு - சட்சு - சக்கு  
   - கண்  
   - காமாட்சி, மீனாட்சி,  
   விசாலாட்சி  
இரத்தப் பெருக்கின் வர்ணனை  
5643  
இரத்தம் - கருப்பஞ்சாறு (உவ)  
5528  
இரவி - சூர்யன் 4848 , 5436 , 5473
இரவி, சந்திரன் இயங்கும் குன்றம்  
- மேரு மலை 5436
- மேரு வலம் திரிதலான்  
- உதயகிரி, அஸ்தமன கிரி  
- ஓங்கலிடை வந்து  
இரவி - தேர் - ஒற்றைச் சக்கரம்  
எழுபுரவி  
   - ஓர் ஆழி வேந்தன் 5765
இரவு - இரா - இருள் 5113
இராக்கதர் - ராக்ஷஸர்  
- பேராரவாரம் 5810
இராகவன் - ரகு குலத்தவன் 4887
- இராமபிரான்  
- சரம் எனப் புகழோன் 4978
- புகழ் எனும் நலத்தோன் 4967
- புகழ் - செவிக்குத் தேன் மி 466
   'தேன் வந்து பாயுது  
காதனிலே'  
   - புகழ் திருத்தும் கவி -  
இராமாயணம்  
இராமன் - இராமபிரான் 4828
   - நாமம் இடையூறு போக்கும்  
5824  
   - நாமம் - மெயப்பேர் 5290
- அஞ்சன வண்ணன் 5888 , 6046
- அண்டம் முதல் நாயகன்  
5345  
- அண்டர் நாயகன் 5249
- அனுமன் அகத்து  
   உறைபவன் 4936 , 5068
- அரக்கர் குல நஞ்சு 5186
- அரவணைத் துயில் நீங்கிய