தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

எம்.எஸ். பஷீர்

கல்வித் தகுதி :
பி.எஸ்சி.,எம்.ஏ., (தமிழ்),எம்.பில்.,
பி.எட்.,பி.எல்.எஸ்சி.,
பணி :
முதுகலைத் தமிழாசிரியர் (ஓய்வு)
ஆய்வு நூலகர்,
சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய
ஆய்வு பண்பாட்டு நிலைய நூலகம்
சென்னை.
நூல்கள் :
1. ஞானப்புகழ்ச்சி (1986, 1993)
2. ஞான இலக்கியங்கள் (தமிழக அரசு
பரிசு - 1999)
3. இஸ்லாமியத் தமிழியல் (2000)
4. இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வு
உலா (2001)
5. மெய்ஞ்ஞானாமிர்தம் - 2001
6. கண்டு கொண்டேனே
(ஆய்வுக் கட்டுரைகள் - 2002)
7. முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள்
8. சீறா ஆய்வடங்கல்
9. தீன் (ந்) தமிழ் தீன் விளக்கம் -
காப்பியம் ஓரு ஆய்வு
பதிப்பாசிரியர் :
1. மிகுராசு வளம்
2. குறமாது
3. மெய்ஞ்ஞான அமிர்த கலை


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:34:33(இந்திய நேரம்)