தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A02132-உரிச்சொல்லின் பொது இலக்கணம்

  • E

     பாடம் - 4

    A02134  உரிச்சொல்லின் பொது இலக்கணம்


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    உரிச்சொல் என்றால் என்ன என்பதைத் தெரிவிக்கிறது. உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை விளக்குகிறது.




    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



    • உரிச்சொல்லின் வகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    • உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகளை அறிந்து கொள்ளலாம்.

    • உயிர் அல்லாத பொருள்களின் குணப்பண்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.



புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:05:40(இந்திய நேரம்)