தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 5
 
A02145 வினா, விடை, பொருள்கோள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் வினா, விடை, பொருள்கோள் ஆகியன பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  •  
வினாவைப் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் அறியலாம்.
  •  
விடைகளைப் பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் அறியலாம்.
  •  
பொருள்கோள் செய்யுளுக்கு உரியது என்பதைப் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)