தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2.

    திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்ற மருந்துகளில் அடங்கிய மூலப் பொருள்களைக் குறிப்பிடுக.
    திரிகடுகத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று
    பொருள்கள். சிறுபஞ்சமூலத்தில், சிறுவழுதுணை,
    நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்தரி என்ற
    ஐந்து பொருள்கள். ஏலாதியில் ஏலம், இலவங்கம்,
    நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு எனும் ஆறு
    பொருள்கள்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:00:19(இந்திய நேரம்)