தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    6. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய புத்த சமய நூல்களது பெயர்களைத் தருக.

    விம்பசாரக் கதை
    சித்தாந்தத் தொகை
    திருப்பதிகம்
    மானாவூர்ப் பதிகம் என்பன.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)