A0511 மொழி அமைப்பும் வரலாறும்
முனைவர்.தி.கமலி கஜேந்திரன்
தன் மதிப்பீடு : விடைகள் - I
1.
இந்திய அரசியல் சாசனம் எத்தனை மொழிகளைத் தேசிய மொழிகளாக அறிவித்துள்ளது? ஆட்சிமொழி, இணைப்புமொழி யாவை?
இந்திய அரசியல் சாசனம் 18 மொழிகளைத் தேசிய மொழிகளாக அறிவித்துள்ளது. இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி. இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும்.
முன்
பாட அமைப்பு
4.0
4.1
4.2
4.3
4.4
4.5
4.6
Tags :