தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. முறைசார் கல்வியில் முக்கியத்துவத்தை நாட்டுப்புறப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றனவா?

    வெளிப்படுத்துகின்றன. தெருக்கூத்து ஆடுவது போன்ற கலைகளில் ஈடுபடுவதை விட முறைசார் கல்வியைக் கற்பது சிறந்தது என்ற கருத்தினை நாட்டுப்புறப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:35:09(இந்திய நேரம்)