தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி


A06141 - a06146

ஆசிரியரைப் பற்றி


பெயர்

: முனைவர் ஒ. முத்தையா

கல்வித் தகுதிகள்

: எம்.ஏ.,எம்.ஃபில்.,பிஎச்.டி.

முனைவர்
பட்ட ஆய்வு
: அமைப்பியல் நோக்கில்
தேவராட்டம் - சேவையாட்டம்
பணி நிலை

: தமிழ் விரிவுரையாளர்

பணியிட முகவரி

: தமிழ்த் துறை
தமிழ், இந்திய மொழிகள் மற்றும்
கிராமியக் கலைகள் புலம்
கிராமியப் பல்கலைக்கழகம்
காந்தி கிராமம் - 624 202
தமிழ்நாடு - இந்தியா

ஆய்வுத்துறை

: 1. நாட்டுப்புறவியல்
அ. நாட்டுப்புறக் கலைகள்
ஆ. நாட்டுப்புற இலக்கியங்கள்
: 2. நாடகம்

வெளியிட்ட நூல்கள்

: 1. சந்தனத்தேவன் கதைப்பாடல்
(தமிழ், ஆங்கிலம்)
2. நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்
- தொகுதி - 7
3. சேவையாட்டம்
4. தேவராட்டம்
5. நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
(திண்டுக்கல் மாவட்டம்)
-அச்சில்
6. நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
(தேனி மாவட்டம்)-அச்சில்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-10-2017 10:32:58(இந்திய நேரம்)