Primary tabs
- பயில்முறைப் பயிற்சி - 2 - பாரதியின் வாழ்க்கையோடு தொடர்புடைய சில பெயர்கள் 1,2,3... 
 என்று வரிசையில் தரப்பட்டுள்ளன. அப்பெயர்களுக்கான
 விளக்கங்கள் அ,ஆ,இ... என்ற வரிசையில் கொடுக்கப்
 பெற்றுள்ளன. ஒவ்வொரு பெயரையும் அதற்குரிய விளக்கத்தோடு
 பொருத்த முயல்க.1T.சுப்பிரமணிய ஐயர்2கனகலிங்கம்3விவேகபாநு4இந்தி்யா5சிட்டிகுப்புசாமி
 ஐயங்கார்6நிவேதிதை
 அம்மையார்7பாலபாரதி8பாலகங்காதர திலகர்9தாதாபாய் நவுரோஜி10குவளையூர்
 கிருஷ்ண மாச்சாரியார்1விவேகாநந்தரின் சீடர் - பெண்களுக்கு உரிய
 மரியாதையைத் தரவேண்டும்
 என்று பாரதிக்கு உணர்த்தியவர்.2இந்திய விடுதலைக்காகத் தீவிரவாதக் கொள்கையை முன்
 மொழிந்தவர்3புதுச்சேரியில் பாரதியார் முதன்முதலில் தங்க உதவியவர்4பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்
 பெற்ற ஆதிதிராவிடச் சகோதரர்5பாரதியின் இறுதி நாள் வரையிலும் கூடவே இருந்து
 உதவியவர்6பாரதி வெளியிட்ட ஆங்கில வாரப் பத்திரிக்கை7பாரதியின் முதல் கவிதையை
 அச்சிட்ட பத்திரிக்கை8இந்தியா பத்திரிகையை நிறுவியவர்9சுதேசமித்திரன் பத்திரிகையின் உரிமையாளர்10கருத்துப் படங்களை முதன் முதலில் வெளியிட்ட
 இந்தியப் பத்திரிகை11காங்கிரஸ் மாநாட்டில் முதலில்
 சுயராஜ்ய முழக்கம் இட்டவர்12'வந்தேமாதரம்' பாடலை இயற்றியவர்
 
						 
						