தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாரதியாரின் தெய்வப் பாடல்கள்

 • பாடம் - 3

  C01113  பாரதியாரின் தெய்வப் பாடல்கள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
   

  பாரதியார் பாடல்களின் தொகுப்புகளில் ஒன்றான ‘தெய்வப் பாடல்கள்’ பற்றிய ஓர் அறிமுகத்தை இப்பாடம் வழங்குகிறது. இப்பாடல்களின் மூலம் அறியக் கிடக்கும் பாரதியின் தெய்வக் கோட்பாடுகள் பற்றி விளக்க முயல்கிறது.
   

   

  இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?  
   

   

  •  
  பாரதியாரின் கடவுள் ஈடுபாடு, அதன் தன்மை, விரிவு, ஆகியவை பற்றிய விரிவான விளக்கம் தர இயலும்.
  •  
  ‘ஒன்றில் பலவும், பலவற்றில் ஒன்றையும் காணும்’ பாரதியின் தெய்வக் கோட்பாட்டை எடுத்துக்காட்டுகள் தந்து விளக்க இயலும்.
  •  
  பிறர் நலத்திற்காகவே விரும்பும் தன்னல வேண்டுதல்களைப் பாரதியின் தெய்வப்பாடல்களில் கண்டு பாராட்ட இயலும்.
  •  
  கண்ணன் மீது பாரதியார் கொண்ட பக்தியை எடுத்துக் காட்ட இயலும்.

   

  பாடஅமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:55:15(இந்திய நேரம்)