தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    2.

    தமிழை வளம்படுத்தற்குரிய வழிகள் எனப் பாரதி குறிப்பன யாவை?

     

    தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல், உலகமெலாம் தேமதுரத் தமிழ் பரப்புதல், பிறநாட்டுச் சாத்திரங்களை மொழி பெயர்த்தல், புது நூல்கள் பற்பல தமிழில் இயற்றுதல், வெள்ளம் போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மிகச் செய்தல் வேண்டும் என்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)