தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு: விடைகள் - II
     

    3. புரட்சித் திருமணத்தின் ஏழு கூறுகள் யாவை?


    1. பெரியார் ஒருவர் தலைமை தாங்க முன்மொழிதல்
    2. வழிமொழிதல்
    3. அவைத்தலைவர் தமிழ்த் திருமணம் குறித்துப் பேசுதல்
    4. மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உரை கூறல்
    5. மாலையும் கணையாழியும் மாற்றிக் கொள்ளுதல்
    6. அறமொழிகளால் வாழ்த்துக் கூறல்
    7. வந்தோர்க்கு நன்றி கூறல்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)