சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - II
1. அழகர் கிள்ளை விடு தூதின் தலைவன் யார்? அழகர் என்பது யாரைக் குறிக்கிறது?
அழகர் கிள்ளைவிடு தூதின் தலைவர் அழகர். இது திருமாலிருஞ்சோலைத் திருமாலைக் குறிக்கும்.
முன்
பாட அமைப்பு
Tags :