சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - I
2. பாடப்படும் இடத்தின் பெயரால் பெயர் பெறும் குறவஞ்சி நூல் ஒன்றைக் கூறுக.
திருக்குற்றாலக் குறவஞ்சி. இந்த நூல் பாடப்படும் இடம் ஆகிய குற்றாலம் என்ற பெயரின் அடிப்படையில் பெயர் பெறுகிறது.
முன்
பாட அமைப்பு
Tags :