தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ianiyavalipadathiya Niruvanam Pattri

டிரைடெக் சொல்யூசன்ஸ் பி. லிட்,, (Tritech Solutions Pvt. Ltd.,) நிறுவனமானது திறமை மிக்க பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு 1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எங்களது நிறுவனம் மென்பொருள் (Software) உருவாக்குதல் , வன்பொருள்(Hardware) விற்பனை மற்றும் பராமரித்தலிலும் (Sales & Maintenance) தலை சிறந்த நிறுவனமாகத் திகழ்கிறது.

எங்களது நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில் நீண்ட காலமாகத் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்திருக்கிறது. நாங்கள் எல்லா விதமான மென்பொருள் ஆக்கம் (Software Solutions), இணையத்தளங்கள் வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல் (Web designing & development), மென்பொருள் பயன்பாடுகள் (Software Applications), பயன்பாடுகளை மாற்றுதல் (Applications Conversions) மற்றும் பயன்பாடுகளை மறுஆய்வு செய்தல் (Applications Re-engineering) ஆகியவற்றைத் திறம்படச் செய்து வருகிறோம்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதே எங்களின் தலையாய கடமையாகும். Our main duty is to satisfy our customer's need.
Office Address

Tritech Solutions Pvt Ltd., No:2, S.K Apartments, 7 - 778, Munusami Salai, KK Nagar West, Chennai - 78. Phone: 044- 24721754 , 25012371 Mobile: 9444080596 , 9841080596 Email : tritech@tritechchennai.com For details : Visit our Website www.tritechchennai.com.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 12:33:38(இந்திய நேரம்)