தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3)

    தொடர்எழுத்து ஒருமொழியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

    பல எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர்எழுத்து ஒருமொழி எனப்படும். எடுத்துக்காட்டுகள் : கல், கல்வி, கல்வியாளன், கலை, கலைஞன் என வருவன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:27:12(இந்திய நேரம்)