தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0113-5-

பாடம் - 6

D01136 சிறுபாணாற்றுப்படை - 6

E


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் சிறுபாணாற்றுப்படை ஆசிரியரின் படைப்புத் திறம் குறித்து விவரிக்கிறது. சிறுபாணாற்றுப்படையில் அமைந்துள்ள உவமை நயம், வருணனைத் திறம் பற்றி எடுத்துரைக்கிறது. தமிழர் பண்பாடு பற்றியும் குறிப்பாக விருந்தோம்பல் திறம் குறித்தும் விளக்கிக் கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

நல்லூர் நத்தத்தனாரின் படைப்புத் திறம் குறித்து அறியலாம்.

சிறுபாணாற்றுப்படையில் அமைந்துள்ள உவமை நயம் பற்றிய செய்திகளை விளங்கிக் கொள்ளலாம்.

சிறுபாணாற்றுப்படையில் வருணனைத் திறம் பற்றிய தெளிவைப் பெறலாம்.

தமிழர்களின் நயத்தக்க நாகரிகம் பற்றிய புரிதல் ஏற்படும்.

தமிழர்களின் விருந்தோம்பும் திறம் பற்றி அறியலாம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:36:56(இந்திய நேரம்)