தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

பாடஆசிரியர்பற்றி
முனைவர்
அமுத. இளவழகன்
பெயர்
:
அமுத. இளவழகன்
பிறந்த தேதி
:
04-01-1961
கல்வித் தகுதி
:
எம்,ஏ., எம்.ஃபில்., பி.எட்.பி.எச்.டி.,
பணி
:
முதுநிலைத் தமிழ் விரிவுரையாளர்,
பணியிட முகவரி
:
பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, காஞ்சிபுரம்.
பணி அனுபவம்
:
10 ஆண்டுகள்
ஈடுபாடுடைய துறைகள்
:
திருக்குறள், இலக்கணம், சமய இலக்கியம்,
தொடர்பு முகவரி
:
146,விமலா தெரு, பெரியார் நகர்,
காஞ்சிபுரம்-1.
தொலைபேசி (வீடு)
:
268391
செல்லிடப்பேசி
:
94434-85153.
வெளியிட்ட நூல்கள்
:
 • மரபுக் கவிதை

  • முத்தாற்றுப்படை

   • திருக்குறள் தொடர்பானவை

    • திருக்குறள் சுவடுகள்
    • நவில்தொறும் நூல் நயம்
    • திருக்குறள் அறம் - ஓர்
     ஆய்வு
    • பொதுமறைப் பூக்கள்

 • இலக்கணப் பயிற்சி நூல்கள்

  • தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி
   நூல் (வகுப்பு - 5)
  • தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி
   நூல் (வகுப்புகள் - 6,7,8)
  • தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி
   நூல் (வகுப்புகள் - 9,10)

 • பாட நூல்

  • தமிழக அரசு பத்தாம் வகுப்பு
   துணைப்பாடப் பகுதியில் ஒரு
   கட்டுரை. தலைப்பு: ஈகையில்
   சிறந்த இருவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 10:30:39(இந்திய நேரம்)