தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அகத்திணை இயல் - I

 • பாடம் – 2

  D02112 அகத்திணை இயல் - I

  E
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  அகப்பொருளின் வகைப்பாடுகள்; கைக்கிளை, பெருந்திணைக்கான வரையறை; ஐந்திணைகளுக்கும் உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் வகைகள் முதலான செய்திகளை இப்பாடம் விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • அகப்பொருள் வகைப்பாட்டை அறியலாம்.
  • கைக்கிளை, பெருந்திணை பற்றிய இலக்கணத் தெளிவு பெறலாம்.
  • ஐந்திணைகளுக்கும் உரிய மூவகைப் பொருள்கள் எவை எவை என அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:54:32(இந்திய நேரம்)