Primary tabs
D04135 சொற்பொருள் மாற்றத்தின் பல்வேறு வகைகள்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- சொற்பொருள் மாற்றமடைவதற்கான பற்பல காரணங்கள்.
- சொற்பொருளியல் குறித்து விரிவாக ஆய்வு புரிந்த உல்மன் அவர்கள் குறிப்பிடும் சொற்பொருள் மாற்ற வகைகள்.
- தமிழ்மொழியில் பலவகையான சொற்பொருள் மாற்றங்கள் மற்றும், அம் மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்.