தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 4)

    குடபுலவியனார் நீர் ஆதாரம் பெருக்கக் கூறியவை யாவை?

    குடபுலவியனார் நீர் ஆதாரம் பெருக்க, ‘நிலங்குழிந்த இடத்தே நீர் நிலை மிகுமாறு நீரைத் தடுத்துச் சேமித்து வைத்தல் வேண்டும். அவ்வாறு செய்வார் நிலைத்த புகழை அடைவர். அவ்வாறு செய்யாதோர் தம் கடமையைச் செய்யாதவர்’ என்கின்றார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)