தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 4)

    ஆலய வளாகத்தில் உண்ணாழிகை, இடைநாழிகை ஆகியவற்றினை வடமொழியில் எவ்வாறு அழைக்கின்றனர்?
    உண்ணாழிகையைக் கருவறை என்று தமிழில் கூறாமல் ‘கருப்பக் கிருகம்’ என்பர். இடைநாழிகையை ‘அர்த்த மண்டபம்’ என்பர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 18:27:33(இந்திய நேரம்)