தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.0 பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    தற்கால இலக்கிய வகைகளுள் சிறுகதையும் புதினமும் வளர்ந்து வரும் சிறந்த இலக்கியவகை ஆகும். இளநிலைப் பட்டம் தமிழியல் பகுதி II-இல் 6 சிறுகதைகள் பற்றிய பாடங்கள் உள்ளன. அவை,

    • ஆர்.சூடாமணியின் சிறுகதைகள்
    • தி.ஜானகிராமனின் சிறுகதைகள்
    • அண்ணாவின் சிறுகதைகள்
    • சு.சமுத்திரத்தின் சிறுகதைகள்
    • பிரபஞ்சன் சிறுகதைகள்
    • அம்பையின் சிறுகதைகள்

    மேற்கூறிய பாடங்களில் முதல் நான்கு பாடங்கள் படித்து விட்டோம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பற்றி இப்போது பார்ப்போமா?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 10:37:54(இந்திய நேரம்)