தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum-I

பாடம் - 4
 

P10134 கல்கியின் புதினம் - தியாக பூமி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் கல்கியின் சமுதாயப் புதினமான தியாகபூமியின் சிறப்புகளை எடுத்துரைக்கின்றது. இந்தப் பாடத்தில் தியாகபூமி என்ற புதினம் மட்டும் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

தியாகபூமி கதையின் சுருக்கத்தை அறிந்து கொள்ள முடியும்.

தியாகபூமி புதினத்தில் இடம் பெறும் தலைமைப் பாத்திரங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

கல்கியின் மொழிநடைச்சிறப்பைத்தெரிந்து கொள்ளலாம்.

தியாகபூமியில் இடம்பெறும் காந்தியச் சிந்தனைகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் கல்கி கையாண்டுள்ள இலக்கிய உத்திகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:19:23(இந்திய நேரம்)