தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02211-விடை

  • தன் மதிப்பீடு - II : விடைகள்

    1.

    பாரதியின் உரைநடைப் படைப்புகளுள் எடுத்துரை உரைநடைவகையைச் சார்ந்தவை எவையெவை?

    சந்திரத் தீவு, மலையாளத்துக் கதை, டிண்டிமசாஸ்திரியின் கதை, கொட்டையசாமி, ஸ்வர்ணகுமாரி முதலியன எடுத்துரை உரைநடை வகையைச் சார்ந்தவையாகும்.
     

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:36:45(இந்திய நேரம்)