தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு - I : விடைகள்

    1.

    திரு.வி.க.வின் ஆசிரியர்களாக அமைந்தவர்களைக் குறிப்பிடுக.

    யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை, மயிலை மகாவித்துவான் தணிகாசல முதலியார், பாம்பன்சுவாமிகள், மருவூர்க் கணேச சாஸ்திரிகள், அப்துல்கரீம் ஆகியோர் திரு.வி.க.வுக்கு ஆசிரியர்களாக அமைந்தவர்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2018 11:19:15(இந்திய நேரம்)