Primary tabs
தன் மதிப்பீடு - I : விடைகள்
3.திரு.வி.க.வின் துள்ளல் நடைக்கு உதாரணம் தருக.
“1932ஆம் ஆண்டு ! துறையூர் உமாமகேசுவரர் வரவேற்பு ! சுயமரியாதை எழுச்சி ! என் பெயர் தீட்டிய வளைவு தீக்கிரை ! உமாமகேசுவரர் கையில் தீயன் சிக்கல் ! ‘நம்மவன் விடுங்கள்’ என்கிறது என் நா !” - (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பக்-807)