தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 5.
    வடிவ நிலையில் அமைந்த நாடக வகைகள் எத்தனை?

    வடிவ நிலையில் நாடகத்தை மூன்று வகையாகப் பகுத்துள்ளனர். அவை, 1) ஓரங்க நாடகம், 2) குறு நாடகம், 3) பெருநாடகம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:54:28(இந்திய நேரம்)