இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
கவிதையின்
பொதுவான விளக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
மரபுக்கவிதைக்கும்,
புதுக்கவிதைக்கும் உள்ள வேறுபாட்டினை
அறியலாம்.
புதுக்கவிதையின்
தோற்றத்தையும், வளர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம்.
புதுக்கவிதையின்
முன்னோடிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
புதுக்கவிதையின்
பல்வேறு வடிவங்களையும், பிரிவுகளையும் அறிந்து மகிழலாம்.